நமது வாழ்க்கையில் எங்கெல்லாம் உண்மை இருக்க வேண்டும்.
1. அன்பில் உண்மை வேண்டும்.
-> 1 யோ 3 : 18
2. ஆராதனையில் உண்மை வேண்டும்.
-> யோ 4 : 24
3. இரகசியத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதில் உண்மை வேண்டும்.
-> நீதி 11:13
4. உலக பொருளில் உண்மை வேண்டும்.
-> லூக் 16 : 11
5. உள்ளத்தில் உண்மை வேண்டும்.
-> சங் 51 : 6
6. ஊழியத்தில் உண்மை வேண்டும்.
-> எபே 6 : 21
7. எங்கும் உண்மை வேண்டும்.
-> எபி 3 : 5
8. எல்லாவற்றிலும் உண்மை வேண்டும்.
-> 1 தீமோத் 3 : 11
9. ஏழைகளுக்கு நியாயம் செய்வதில் உண்மை வேண்டும்.
-> நீதி 29 : 14
10. கர்த்தருக்கு முன்பு உண்மை வேண்டும்.
-> 2 சாமு 22 : 24
11. கிரியைகளில் உண்மை வேண்டும்.
-> 1 யோ 3 : 18
12. கொஞ்சத்தில் உண்மை வேண்டும்.
-> லூக் 16 : 10
13. சிந்தனையில் உண்மை வேண்டும்.
-> பிலிப் 4 : 8
14. தேவ வார்த்தையை சொல்வதில் உண்மை வேண்டும்.
-> எரே 23 : 28
15. தேவனுடைய வீட்டில் உண்மை வேண்டும்.
-> எபி 3 : 5
16. நாம் கையிட்டு செய்கிற வேலைகளில் உண்மை காணப்பட வேண்டும்.
-> மத் 25 : 23
17. நம்முடைய பேச்சில் உண்மை வேண்டும்.
-> சகரி 8 : 16
18. பிறர் விஷயத்தில் உண்மை வேண்டும்.
-> லூக் 16 : 12
19. வேத வசனங்களை கடைப்பிடிக்கிறதில் உண்மை வேண்டும்.
-> எசேக் 18 : 9
20. ஜெபத்தில் உண்மை காணப்பட வேண்டும்.
-> சங் 145 : 18
21. மரணபரியந்தம் உண்மை வேண்டும்.
-> வெளி 2 : 10