Sunday, July 21, 2024

கடவுள் பார்த்துக் கொள்வார் 

 ஒருமுறை ஒரு மனிதன் கடவுளை நோக்கி கடும் தவம் இருந்து வந்தான். ஒருநாள் கடவுள் அவனுக்கு காட்சி அளித்து வழக்கம்போல என்ன வரம் வேண்டுமென அவர் கேட்க, பரிசுச்சீட்டில் 1 கோடி ரூபாய் வரவேண்டுமென்று தன் வரத்தை அவன் கடவுளிடம் முன்வைத்தான். அப்படியே ஆகட்டும் என்று கடவுள் அவன் கேட்ட வரத்தை அளித்துவிட்டு மறைந்து விட்டார். இவனுக்கு மகா மகிழ்ச்சி. ஊரெங்கும் சென்று 1 கோடி கிடைத்து விட்டது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிந்தான். ஏகப்பட்ட சொத்துக்களை தவணை முறையில் வாங்கி குவித்து ஏகபோகமாக இருந்தான். வரம் கொடுத்தவர் கடவுளாயிற்றே, நம்பாமல் இருக்க முடியுமா என்ன? சில நாட்கள் சென்றன. பரிசுச்சீட்டு முடிவுகளும் வெளிவந்தன.


ஆனால் இவன் பெயர் அதில் இல்லவேயில்லை. நாளிதழை நாலாபுறங்களிலும் திருப்பித்திருப்பி பார்த்தான், நிச்சயமாக இல்லவேயில்லை. அவன் இதயம் சுக்குநூறாய் உடைந்து போனது. அனைத்து சொத்துக்களும் இவனிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டன. கடன் தொல்லை வேறு மிக அதிகமாகிவிட்டது. ஊருக்குள் தலைகாட்ட முடியாமல், அவமானம் தாங்காது தற்கொலை அவன் செய்துகொண்டான்.


இறந்துபோன அவனின் ஆன்மா மேலோகம் சென்றது. அங்கே கடவுள் இருக்கும் இடத்தை தேடி சென்று அவரைக்கண்டு கேள்விகளை வீசினான். "நான் என்னயா தப்பு பண்ணேன்? நீ வரம் கொடுத்தத நம்பினேன், அது தப்பா? உனக்கு சொல் சுத்தம் இல்லையா?", என்று ஏகவசனங்கள் பேசினான். கடவுள் அவர் இருக்கையில் இருந்து இறங்கிவந்து, இவன் கன்னத்தில் 'பொளேர்' என்று ஒரு அறை விட்டார். “நான் வரம் அளித்தது உண்மை தான். நீ ஊருக்குள்ள சென்று தம்பட்டம் அடித்தாய், சொத்துக்களை வாங்கி குவித்தாய், ஆனால் கடைக்கு சென்று பரிசுச்சீட்டு வாங்கினாயா மடையா? நீ பரிசுச்சீட்டை வாங்கினால் தானே, என்னால் உன் பெயரை குலுக்கலில் இருந்து தேர்ந்தெடுக்க முடியும்", என்று பதிலளித்தார் கடவுள்.


 கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் வாழ்வது சரிதான். ஆனால் அந்த நம்பிக்கை செயலாக்கம் பெறவேண்டும். செயலாக்கம் இல்லாத நம்பிக்கை செத்ததுக்கு சமமாகும். இதைத்தான் மத்தேயு 7 : 21 ல் “என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்” என்றார்.

Friday, July 19, 2024

THE PRICE OF BEING A PASTOR

 

Being a Pastor is listed among the four most difficult professions in the United States

because a Pastor must be:

•Preacher

•Example

•Father

•Husband

•Counselor

•Conference caller

•Planner

•Minister

•Visionary

•Director

•Mentor

•Friend

•Reconciliator 

•Marriage counselor

•Youth Counselor

•Leader's trainer

•Bible teacher

•Intercessor etc etc

Besides being:

•Keeper of the temple

•Cleaning staff


Every Pastor constantly confronts many different things, such as: 


The Pastor doesn't visit me

Sermon was too long.

The music was too loud.

The building is too cold.

Etc....


  One of the most difficult things in the life of a Pastor is to know that at some point the people they love will abandon or even betray them.


The Pastor is often the loneliest person in the congregation.


You may see a Pastor be surrounded by people, but very rarely people who are interested in their problems, needs or even in their lives.


If you have a Pastor as a friend take care of them, pray for them, connect with vision that God gave them, support them, but above all love them. Remember they are human and in the same way they go through the same needs as you.


Even if you don’t believe it, many of them have sacrificed comforts, rest, personal plans and so many things including some of their own family’s needs to attend God’s call.


Value the time a Pastor puts into work, the prayers he makes for everyone, the burden he voluntarily carries for ministry. You don't know how much he'd appreciate knowing you do.


Jeremiah 3:15 

And I will give you shepherds according to my own heart, who shall lead them with knowledge and understanding.


... For all pastors 🙏

Thank you for all that you do !

Thursday, May 16, 2024

Retirement Age

 Retirement age for men:


🇦🇺 Australia: 67

🇩🇰 Denmark: 67

🇬🇷 Greece: 67

🇮🇸 Iceland: 67

🇮🇱 Israel: 67

🇮🇹 Italy: 67

🇳🇱 Netherlands: 67

🇺🇸 USA: 66.67

🇪🇸 Spain: 66.5

🇬🇧 UK: 66

🇩🇪 Germany: 66

🇦🇹 Austria: 65

🇧🇷 Brazil: 65

🇨🇦 Canada: 65

🇲🇽 Mexico: 65

🇷🇺 Russia: 63

🇫🇷 France: 62.25

🇨🇳 China: 60

🇮🇳 India: 60

🇸🇦 Saudi Arabia: 60

🇿🇦 South Africa: 60

🇰🇷 South Korea: 60

🇹🇷 Turkey: 60

🇧🇩 Bangladesh: 59

🇮🇩 Indonesia: 58


According to Trading Economics

Thursday, February 15, 2024

Cross

 பின்வரும் தகவல்கள் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி அறிஞர்களால் வெளியிடப்பட்டுள்ளன:

*இயேசுவின் துன்பங்கள் மற்றும் சிலுவையைக் குறித்த அரிய தகவல்கள்*


 1. சிலுவை:

      எடை = 150 கிலோ

      நீளம் = 15 அடி

      அகலம் = 8 அடி


 2. ஆணிகள்:

     தடிமன் = 3/4 அங்குலம்

      நீளம் = 8 அங்குலம்


 3. இயேசு:

      உயரம் = 5 அடி 11 அங்குலம்

      எடை = 85 கிலோ


இயேசுவின் துன்பங்கள் பற்றிய தகவல்கள்:


அ) இயேசு சிலுவையை கொல்கொதாவிற்கு எடுத்துச் செல்லும் போது தடுமாறி 3 முறை தரையில் விழுந்தார்.


b) இயேசு மிகவும் தாகமாக இருந்தார், அவர் தண்ணீருக்காக ஏங்கி 17 மணிநேரம் துன்பப்பட்டார்.


c) இயேசுவின் உடலில் 5480 காயங்கள் இருந்தன.


ஈ) அவரது முதுகில் மட்டும் 150 ஆழமான காயங்கள் இருந்தன.


இ) இயேசுவின் தலையில் 17 முட்கள் குத்தப்பட்டன.


f) இயேசு 6.5 லிட்டர் இரத்தம் சிந்தினார்.


g) 350 வீரர்களும் 50 குதிரை வீரர்களும் எருசலேமின் தெருக்களில் அடித்து, அடித்து இயேசுவை இழுத்துச் சென்றனர்.


h) யூத நாட்காட்டியின் படி, இயேசு அக் அபூர்வே கொஞ்சீதா 785, நிசான் 15 இல் மரித்தார்.


i) நமது நாட்காட்டியின்படி இயேசு கிமு 7 ஏப்ரல் 30 அன்று மரித்தார்.


j) சிலுவையில் எழுதப்பட்ட லத்தீன் வார்த்தை INRI யின் பொருள்:

நான் - இயேசு

என் - நசரேயன்

ஆர் - ரெக்ஸோ

நான் - ஐடோனியஸ்


கே) INRI என்ற வார்த்தையின் அர்த்தம் இயேசு நசரேயன், யூதர்களின் ராஜா.


l) லூக்கா ஒரு மருத்துவர் (உடல்நோய் மருத்துவர்), இயேசுவின் மரணத்தைக்குறித்து சான்றளித்தார்.


இயேசு கிறிஸ்துவின் வேதனையை நீங்கள் உணர்ந்தால், இதை உங்கள் உறவுகளுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம்.


கர்த்தர் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார்.

மிக்க நன்றி.

Sunday, January 7, 2024

4th King

ஹென்றி வான் டிகே (Henry Van Dyke) என்ற எழுத்தாளர் எழுதியிருக்கக்கூடிய ஒரு கற்பனைக் கதைதான் நான்காவது ஞானி என்பதாகும்.

விண்ணில் ஒரு மிகப்பெரிய அடையாளம் தோன்றியதைப் பார்த்த கீழ்த்திசை ஞானிகளான கஸ்பார், மெல்கியோர், பல்தசார் போன்றோர் அரசர் ஒருவர் பிறந்திருக்கின்றார் என்று உறுதி செய்துகொண்டு, புதிதாகப் பிறந்திருக்கின்ற அரசரைக் காண யூதேயாவை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களோடு அர்த்தபான் என்ற நான்காவது ஞானியும் புறப்படுவதாய் இருந்தது. அவர் அவர்களோடு சேர்ந்து போகவதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டு, பிறந்திருக்கும் குழந்தைக்குப் பரிசளிக்க முத்துகளையும் எடுத்துக்கொண்டு கிளம்பியபோது வழியில் பெண் ஒருவர் குற்றுயிராய்க் கிடந்தார். எனவே, அர்த்தபான் அவருக்கு பணிவிடை புரிந்து, அவரைக் குணப்படுத்திவிட்டு, தன்னிடம் இருந்த முத்துகளில் ஒன்றை அவருக்குக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.


இதற்கிடையில் அர்த்தபான் வருவார் என்று நீண்ட நேரமாகக் காத்திருந்த மற்ற மூன்று ஞானிகளும், அவர் வரக் காலம் தாழ்த்தியதால், அவரை விட்டுவிட்டுக் கிளம்பிப் போய்விட்டார்கள். அவர்கள் போனபின்பு அர்த்தபான் விண்மீனின் வழிகாட்டுதலில் கொஞ்சம் தாமதமாகவே யூதேயாவிற்குச் சென்றார்.


இந்த நேரத்தில் ஏரோது மன்னன், பெத்லகேமையும் அதனைச் சுற்றிலும் உள்ள ஊர்களிலும் இருந்த இரண்டு வயதுக்கும் அதற்கு உட்பட்ட குழந்தைகளையும் கொல்வதற்கு ஆணை பிறப்பித்திருந்தான். அவனுடைய ஆணைக்கிணங்க படைவீரர்கள் இரண்டு வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளை கொலை செய்கின்ற வேலையில் இருந்தபோது அர்த்தபான் ஒரு வீட்டின் அருகே இருந்தார். அந்த வீட்டின் உள்ளே இரண்டு வயதுக்கும் குறைவான வயதில் குழந்தை ஒன்று இருந்தது. படைவீரன் ஒருவன் அந்த வீட்டில் இருந்த குழந்தையைக் கொல்வதற்கு முயன்றபோது அர்த்தபான் படைவீரனுக்கு தன்னிடத்தில் இருந்த முத்துகளில் ஒன்றை கொடுத்து, இந்த முட்டை வாங்கிக் கொண்டு அந்த குழந்தையை விட்டு விடு என்று அந்தக் குழந்தையைக் காப்பாற்றினார். இவ்வாறு அவர் ஒவ்வொரு முறையும் மேசியாவைக் காண முயன்றபோது எதாவது ஒரு தடங்கல் ஏற்பட்டு அவரைக் காணமுடியாமலே போய்க்கொண்டிருந்தது.


மேசியாவை எப்படியாவது பார்த்து, அவருக்கு தன்னிடம் இருக்கும் முத்தைப் பரிசாகக் கொடுத்துவிட வேண்டும் என்று அர்த்தபான் பல ஆண்டுகளாக எருசலேம் வீதிகளில் எப்படியும் பார்த்து விட வேண்டும் என்ற உணர்வோடு அலைந்துகொண்டிருந்தார். இப்படி அவர் அலைந்துகொண்டிருந்தபொது தேவைப்படுவோருக்கு எல்லாம் தன்னிடம் இருந்த முத்தைக் கொடுத்து அவர் உதவிசெய்து வந்தார். இதனால் அவரிடமிருந்த முத்துக்கள் குறைந்துகொண்டே போயின.


ஒருநாள் அவர் எருசலேம் வீதிகளில் அலைந்துகொண்டிருந்தபோது மேசியா போகிறார் என்று கேள்விப்பட்டு, அர்த்தபான் அவரைப் பார்க்க விரைந்து சென்றார். அங்கோ மேசியா எனப்படும் இயேசு ஒரு குற்றவாளியைப் போன்று சிலுவையை சுமந்துகொண்டு போய்க்கொண்டிருந்தார். அவருக்குப் பரிசு கொடுக்க தன்னுடைய ஆடைக்குள் கைவிட்டுப் பார்த்தபோது, அவரிடமிருந்த முத்துக்கள் ஏற்கனவே தீர்ந்துபோயிருந்தது தெரிய வந்தது. மேசியாவிற்கு தன்னால் பரிசு ஒன்றும் கொடுக்க முடியவில்லையே என்று அவர் கதறி அழுதார். அப்போது மேசியா என்னும் இயேசு அவரிடம், "மிகச் சிறியோராகிய இவர்களுக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தாய்" என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றார்.


மேசியாவைக் காணவேண்டும், அவருக்குத் தன்னிடம் இருக்கின்ற பரிசினைத் தரவேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு செயல்பட்ட அர்த்தபான் என்ற அந்த நான்காவது ஞானி, நாமும் நம்மிடம் இருப்பவற்றை ஆண்டவர் இயேசுவுக்குத் தரவேண்டும் என்ற சிந்தனையை நம்முடைய உள்ளத்தில் விதைக்கின்றார். நாம் இயேசுவுக்கு என்ன பரிசினைத் தரப்போகின்றோம் என்று சிந்திப்போம்.

Sunday, November 26, 2023

10 commandments of Osho

 In 1970 Osho was asked for his ten commandments.

Bear in mind that Numbers 3, 7, 9 & 10 were underlined by Osho in his original letter. 🌟 


"You have asked for my Ten Commandments. It's a difficult matter

because I am against any kind of commandment. Yet. just for the fun of it. I write." -Osho


1. Never obey anyone’s command unless it is coming from within you also.

2. There is no God other than life itself.

3. Truth is within you, do not search for it elsewhere.

4. Love is prayer.

5. To become nothingness is the door to truth. Nothingness itself is the means, the goal and attainment.

6. Life is now and here.

7. Live wakefully.

8. Do not swim—float.

9. Die each moment so that you can be new each moment.

10. Do not search. That which is, is. Stop and see.


Which one resonates with you the most?

Saturday, November 25, 2023

Menial Work

 The ‘Not So Menial’ Saviours! 


One of these days, I was traveling early in the morning and saw a few women working on the streets, cleaning the roadside with brooms, with a broad smile, and chatting with each other as they swiftly carried out their work. They were in uniforms, which was a new picture to me. As soon as I drove by, I was hit by the term ‘Menial’. There are so many people who serve day and night for daily wages, and the “Society” has labeled the workers’ jobs as menial jobs. I reached back and curiously tried to find out the meaning of that term. Two dictionaries via Google gave me these definitions.


Menial work is boring, makes you feel tired, and has a low social value. Cambridge Dictionary.


Consisting of or occupied with work requiring little skill: Collins Dictionary.


The ladies who I observed were well dignified, filled with self-respect, and, at least from their expressions and attire, seemed satisfied with the service they offered. Then why do these definitions, along with our social conditioning, label them as ‘menial’?


I am quickly reminded of the allegory of farming. Only if a field is prepared can seeds be sown and harvested on time. I believe we need to correct our perspectives. The so-called ‘Menial’ jobs are way-makers; they prepare the place for service, making it spick and span. John the Baptist prepared the way for the Lord Jesus. Jesus washing the feet of his disciples showed his disciples that they were called to serve. preparing the way of the Lord.


The next time we see people sweeping, cleaning, etc. doing so-called “unskilled” or less skilled work, go try to do what they do. Only then will we realize the effort needed to carry out any job. If it weren’t for their hard work and skills, the world would be aesthetically and otherwise a horrendous place. Practically, they are saviors. Basically, what I’m trying to blabber is that we need to adjust our attitude towards all kinds of work and their dignity.


 “I am the Lord’s servant,” Mary answered. “May your word to me be fulfilled.” Then the angel left her. ~ Luke 1:38

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...