நாளிலே அப்போஸ்தலனாகிய பவுலின் விசுவாசத்தை துச்சமாக எண்ணி யூதர்கள் பவுலுக்கு விரோதம் பாராட்டி பிராது பண்ணி பவுலை எப்படியெல்லாம் துன்புறச் செய்தனர் என்பதை அப்போஸ்தலர் நடபடிகள் 27 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டள்ள சங்கதிகளின் அடிப்படையில் நாம் அறியப் போகிறோம்.
Part- I
பிரதான ஆசிரியர்களும், யூதருடைய மூப்பர்களும் தங்கள் மார்க்கத்தைக் குறித்தும், அதற்கு எதிராக பவுல் சாதித்த காரியமான, இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததைக் குறித்தும், மேலும் அதைப்பற்றி எழுந்த சில தர்க்கங்களைக் குறித்தும் பவுலின் மீது அந்த சமயம் எருசலேமிற்கு வந்த நாட்டின் அதிபதி பெஸ்துவிடம் , பிராது பண்ணி ,பவுலை செசரியாவிலிருந்து எருசலேமுக்கு அழைப்பித்து விசாரிக்க வேண்டும் என்ற பொய்யான முகாந்திரத்துடன் பவுலைக் கொன்றுப்போடும் படி சர்ப்பனையான யோசனையுள்ளவர்களாய் பெஸ்துவைக் வேண்டிக் கொண்டார்கள். ஆனால், பெஸ்து அதற்கு சம்மதியாமல் பவுலின் மீது குறறம் சாட்டினவர்களைப் பாரத்து! நீங்கள் செசரியா வந்து பவுலின் மீது குற்றஞ்சாட்டுங்கள் என்று சொன்னார். பின் பெஸ்து எருசலேமில் பத்து நாட்கள் சஞ்சரித்து, அதற்கு பிறகு செசரியாவிற்கு வந்து, மறுநாளிலே நியாயாசானத்திலே உட்காரந்து பவுலை அழைத்து அவர்கள் கொடுத்தப் பிராதை, பெஸ்து விசாரிக்கையில், அங்கு குழுமியிருந்த யூதர்கள், தங்களால் ரூபிக்க முடியாத கொடிய குற்றங்களை பவுலின் மீது சுமத்தினார்கள். அதற்கு பவுல் தன்னுடைய வாதத்தை ( defence version) எடுத்துரைத்த போது, பெஸ்து யூதருக்கு தயவு செய்ய மனதாய், பவுலை நோக்கி !எருசலேமிலே நியாயம் விசாரிக்கப்பட உனக்கு சம்மதமா? என்றுக்கேட்டார். அதற்கு பவுல் பிரதியுத்தரமாக, நான் யூதருக்கு ஒன்றும் அநியாயம் செய்யவில்லை என்றும் இராயனுக்கு அபயமிடுகிறேன் என்று பவுல் பெஸ்துவிடம் கூறினார். இந்நிலையில், பெஸ்துவைக் காண செசரியா வந்த அகரிப்பா ராஜாவும் பெர்னிக்கேயாளும் பெஸ்துவின் முன்னிலையில் பவுலை நியாயஸ்தலத்தில் விசாரிக்கும் போது They observed that, Paul did not committed any offence for capital punishment or any other punishment and he deserves acquittal. At that time, Agrippa said to Festus that Paul could have been set free if he had not appealed to Caesar. Then Paul and some other prisoners were handed over to a centurion named Julius to sail for Italy. பவுல் மற்றவர்களுடன் ஆசியத் துறைமுகத்துக்கு செல்லவிருநத அதிராமித்தியக் கப்பலில் நூற்றுக்கதிபதி Julius பாதுகாப்பில் ஏற்றப்பட்டு, கடலில் எதிர்காற்று வீசியபடியால் பாதுகாப்பு கருதி சைபிரஸ் தீவு வழியாக சிலிசியா, பம்பிலியா, ஒட்டியுள்ள ஆழ்கடலைக் கடந்து லீக்கியாவிலுள்ள மீரா நகரை வந்தடைந்தார். பின், Julius அவர்களை அலெக்சாந்திரியக் கப்பலில் ஏற்றி மெதுவாக பயனித்து எதிர்காற்று வீசியபடியால், சல்மோன் முனையைக் கடந்து , கிரேத்தா தீவில் இலசயா பட்டணத்தருகில் நல்ல துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். உபவாச காலமும் கழிந்தபடியால் நல்ல துறைமுகத்திலிருந்து கப்பல் யாத்திரை செய்வது கப்பற்ப் பிரயாணம் மேற்கொள்ளுகிறவர்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தானது என்றும் நல்ல துறைமுகத்திலிருந்து கப்பலில் புறப்பட வேண்டாம் என்று பவுல் ஆலோசனை கூறியதை, Julius கேட்காமல் கப்பல் மாலுமி பேச்சையும் நல்ல துறைமுகத்தில் குளிர் காலத்தில் தங்குவது உகந்தது அல்ல என்று கப்பலில் உள்ள பெரும்பான்மையினர் ஆலோசனைப்படி, கப்பல் புறப்பட்டு பெனிக்சு வந்து சேர்ந்து விட வேண்டும் என்று Julius எண்ணினார். தென்றலும் மெதுவாய் அடித்தது. Julius and others were thought that they had obtained what they wanted. கர்த்தருடைய ஊழியர் அப்போஸ்தலனாகிய பவுலின் ஆலோசனையை பொறுட்படுத்தாத Julius -க்கும் மற்றவர்களுக்கும் பவுலுக்கும் நல்ல துறைமுகத்திலிருந்து கிரேத்தா தீவுக்கு அருகே கப்பல் செல்லும் போது, நடந்தது என்ன?
Part - II
கொஞ்ச நேரத்திலே யூரோக்கிலியோன் என்ற கடுங்காற்று கப்பலை மோதிற்று. கப்பல் அதில் அகப்பட்டுக் கொண்டதால் காற்று வீசிய திசைக்கு கப்பலை செலுத்த முடியாமல் மாலுமி திணறினார். காற்று வீசிய திசையிலே கப்பலோடு பிரயாணித்தவர்களான பவலும் Julius Ship captain உள்பட 275 பேர்களும் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் கப்பலின் பின்னால் இணைக்கப்பட்ட படகை அவர்கள் அரும்பாடுபட்டு கட்டி அதைத் துக்கிக் கப்பலில் வைத்து பின்னர் வடத்தால் கப்பலை இறுகக்கட்டினர். கப்பல் புதை மணலில் விழுந்து விடாதபடி கப்பற் பாயை இயக்கினர். அதன் பின்பு, காற்று வீசிய திசையிலே கப்பல் அடித்துச் செல்லப்பட்டு கப்பலில் இருந்தவர்கள் தப்பிப் பிழைப்போம் என்னும் எதிர்நோக்கின்றி கதிரவனோ, விண்மீன்கள் பல நாட்களாய் தென்படாமல் கடும் புயல் வீசிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் பல நாட்கள் உணவு உண்ணாமல் இருந்தனர். அப்போது பவுல் அவர்கள் நடுவில் எழுந்து நின்று! நண்பர்களே! நான் சொலவதைக் கேட்டு கிரேத்தா தீவுக்கருகில் உள்ள நல்ல துறைமுகத்தை விட்டு புறப்படாமலிருந்திருக்கவேண்டும். அப்போது இந்த கேடும் இழப்பும் நேர்ந்திருக்காது என்றதோடு கவலைப்படாதீர்கள் கப்பற் சேதம் தவிர புராண சேதம் வராது அவர்களைத் திடப்படுத்தி கர்த்தருடைய வார்த்தையான " பவுலை, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும் இதோ, உன்னுடனேகூட யாத்திரை பண்ணுகிற யாவரையும் தேவன் உனக்கு தயவுப்பண்ணினார் என்றார். என்பதை நினைவு படுத்தினார். தொடரும்!
ஜெபம் :-
அன்பின் ஆண்டவரே உம்முடைய ஆலோசனைகள் யாவும் உம்முடைய உண்மையான ஊழியர்கள் மூலமாய் எங்களுக்கு வரும்போது, எங்கள் மாம்சத்தை நாங்கள் சாராமல் தெய்வேவுதலுக்கு எங்களை உட்படுத்தி உம்முடைய சகாயத்தை நாங்கள் பெற்றுக்கொள்ளனும் ஸ்வாமி ! எங்கள் சுயத்தை நாங்கள் முற்றிலுமாக அகற்ற உதவி செய்ங்கப்பா! எங்களுக்கு அனுக்கிரகம் புரியுங்க ஆண்டவரே! இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம எங்கள் பரமப்பிதாவே ஆமென்.

No comments:
Post a Comment