இரண்டு மாடு வைத்திருப்பவன்,
ஒன்றை அடுத்தவனுக்குக் கொடுத்தால்,
அது....
சோசியலிசம் - SOCIALISM
இரண்டு மாடு வைத்திருப்பவன் இரண்டையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு, தேவையான பாலை மட்டும் வாங்கிக் கொண்டால்,
அது...
கம்யூனிசம் - COMMUNISM
இரண்டு மாடுகளிடமும் பால் கறந்து,
தானே பயன்படுத்தினால்
அது..
ஜனநாயகம் - DEMOCRACY
ஒரு மாட்டை விற்று, காளை வாங்கி
குட்டி போட வைத்துப் பண்ணையாக்கினால் அது....
கேப்பிடலிசம் - CAPITALISM
அதே இரண்டு மாடுகளை அரசாங்கம் பிடுங்கிக் கொண்டு மாடுகளை வைத்திருந்த ஓனரைக்(Owner) கொன்று விட்டால் அது....
நாசிசம் - NAZISM
இரண்டு மாடுகளையும் அரசு பிடுங்கிக் கொண்டு, அவனிடமே அந்தப் பாலை விற்றால் அது...
பாசிசம் - FASCISM
இரண்டு மாடுகளையும் அரசாங்கம் மாட்டு ஓனரிடமிருந்து பிடுங்கி அம்பானிக்கிட்ட சும்மா கொடுத்துட்டு,
பால் பண்ணை வைக்க மக்கள் இடத்தையும் பிடுங்கிக் கொடுத்துட்டு, பாலை விற்க ,
வங்கி மூலம் அம்பானிக்கு கடனும் கொடுத்துட்டு,
பாலை, மாட்டுக்காரன்கிட்டயே வித்தா அது நம்ம.....
மோடியிசம் - MODISM.
No comments:
Post a Comment