பியூரோசியா பிறந்தநாள் வாழ்த்து.
முத்து போல் பேசுவதில்
நீ முத்து
பாசமாக பழகுவதில்
நீ பவழம்
ஒளியாய் மின்னுவதில்
நீ வைரம்
வைராக்கிய வாழ்வில்
நீ வைடூரியம்
மனித நேசிப்பில்
நீ மாணிக்கம்
புதுமை படைப்பதில்
நீ புஷ்பராகம்
நீளமான பக்தியில்
நீ நீலம்
இறை கோட்பாட்டில்
நீ கோமேதகம்
மாண்பு டன் கல்வியில்
நீ மரகதம்
உன்னை வாழ்த்துகிறேன்
வாழியவே பல்லாண்டு💐💐💐
Puzhavar Ravi
No comments:
Post a Comment