Friday, May 23, 2025

THINGS TO KNOW ABOUT PASTORS

 THINGS TO KNOW ABOUT PASTORS


1. They love God and you a lot. 

(Be mindful.)


2. They are painfully limited human beings. 

(Be realistic.)


3. They probably have a pretty low view of their “performance”. 

(Be kind.)


4. They wish they were a better preacher. 

(Be awake.)


5. They really do want God’s best for you and your family. 

(Be open-hearted.)


6. Their work knows no time or locational boundaries. 

(Be patient.)


7. They hear much more negative information than positive. 

(Be encouraging.)


8. They have chosen a vocation in which few remain. 

(Be praying.)


9. They have chosen a highly leadership-intensive call. 

(Be lead-able.)


10. They need help. 

(Be available.)


11. Their God-given vision is bigger than themself and the church. 

(Be faith-filled.)


12. They want to personally meet all the needs, but know they can’t. 

(Be understanding.)


13. They are going to say some dumb things every now and then. 

(Be forgiving.)


14. They are greatly encouraged by your faithfulness. 

(Be there.)


15. They are passionate for God’s Word to be made practical to you. 

(Be hungry.)


16. They long for church to be your spiritual oasis. 

(Be loving.)


17. They dream for your and your family’s spiritual health. 

(Be receptive.)


18. They need to hear that you pray for them. 

(Be interceding.)


19. They are just regular people. 

(Be real.)


Pray for our pastors 🙏🏻

Wednesday, May 14, 2025

நண்பா, ஓ நண்பா !

 கமல் ஹாசன் அவர்களின் "மனித வணக்கம்" கவிதை வரிகள் ரசிக்க..


தாயே, என் தாயே !

நான் உரித்த தோலே

அறுத்த கொடியே

என் மனையாளின் மானசீக சக்களத்தி, சரண்.


தகப்பா, ஓ தகப்பா !

நீ என்றோ உதறிய மை

படர்ந்தது கவிதைகளாய் இன்று.

புரியாத வரியிருப்பின் கேள் !

பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.


தமையா, ஓ தமையா !

என் தகப்பனின் சாயல் நீ.

அச்சகம் தான் ஒன்று இங்கே

அர்த்தங்கள் வெல்வேறு.


தமக்காய், ஓ தமக்காய் !

தோழி, தொலைந்தே போனாயே?

துணை தேடி போனாயே?


மனைவி, ஓ காதலி !

நீ தாண்டா படியெல்லாம்

நான் தாண்ட குமைந்திடுவாய்

சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும் வரை.


மகனே, ஓ மகனே !

என் விந்திட்ட விதையே

செடியே, மரமே, காடே

மறு பிறப்பே

மரண சௌகர்யமே, வாழ் !


மகளே, ஓ மகளே !

நீயும் என் காதலியே

எனதம்மை போல

எனைப் பிரிந்தும் நீயின்பம் காண்பாயா?

இல்லை காதலித்த கணவனுக்குள் எனை தேடுவாயா?


நண்பா, ஓ நண்பா !

நீ செய்த நட்பெல்லாம்

நான் செய்த அன்பின் பலன்

இவ்விடமும் அவ்விதமே.


பகைவா, ஓ பகைவா !

உன் ஆடையெனும் அகந்தையுடன்

என் அம்மணத்தை கேலி செய்வாய்.

நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே

உன் அம்மணத்தின் விளம்பரங்கள்.

மதமென்றும், குலமென்றும்

நீ வைத்த துணிக்கடைகள்

நிர்மூலமாகி விடும்

நிர்வாணமே தங்கும்.


வாசகா, ஓ வாசகா !

என் சமகால சகவாசி, வாசி.

புரிந்தால் புன்னகை செய்.

புதிரென்றால் புருவம் உயர்த்து.

பிதற்றல் என தோன்றின், பிழையும் திருத்து.

எனது கவி உனதும்தான்.

ஆம், நாளை உன் வரியில் நானும் தெரிவேன்.

Current Post

தீயோனிடமிருந்து என்னை விடுவியும்

தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது. அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது. திருவெளிப்பாடு 12:12  பிசாச...