கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்தவர்களே உங்கள் யாவருக்கும் தோத்திரங்களை கூறிக் கொள்கின்றேன் அறிவர் மறைத்திரு அற்புதராஜ் ஐயா அவர்கள் மறைவை கேள்விப்பட்டு மிகுந்த வருத்தப்பட்டேன் ஆனாலும் கர்த்தர் அவரை 90 ஆண்டுகள் வரை நமக்கு ஆசீர்வாதமாக வைத்திருந்தார் அதற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகின்றேன் அற்புதராஜ் அண்ணன் அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு வேண்டியவர் என்னுடைய பெற்றோரையும் நன்றாக அறிந்தவர் என் உடன் பிறந்தவர்களை அறிந்தவர் என்னுடைய மாமனார் விவரங்கள் ஆல்பர்ட் ஜோயல் அவர்களையும் அவருடைய பிள்ளைகளையும் குடும்பத்தாரையும் நன்றாக அறிந்தவர் அனைத்து பேராயர்களோடும் நன்றாக தொடர்பு உடையவர் குறிப்பாக இவர் அரசு வேளையில் பணிபுரிந்தாலும் இறையலை கற்றறிந்து அவர் கவர்வ சபை குருவாக நம்முடைய பேராயர் மா மறைத்திரு ஜேக்கப் ஜெயசீலன் ஐயா அவர்களால் அபிஷேகம் பண்ணப்பட்டார் இந்த நாளிலும் அவர் ஒரு நல்ல சிறந்த பிரசங்கியார் உண்மையான கடவுளின் பணியாளர் ஊழியர்களை பயிற்றுவிக்கும் ஆசான் குறிப்பாக குருகுலம் கல்லூரியில் மாணவர்களை சிறப்பு பயிற்சியில் குறிப்பாக தொழில்துறையில் பயிற்சி அளித்தார் மேலும் நற்செய்தி பணி செய்திட நிறைய பேரை வைத்துவிட்டார் எப்படி கிறிஸ்துவ அறியாதவர்கள் மத்தியில் ஊழியம் செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு பயிற்றுவித்து அவர்களை ஊக்குவித்தார் இவர் மூலம் அநேக கிராமங்களில் சபையும் பெருக செய்தது உருவாகவும் உதவியாக இருந்தது இவருக்கு மிக சிறப்பான தன்னை தலைமைத்துவத்தை உருவாக்குகின்ற பயிற்சி அளிப்பது இவரை அனைத்து திருச்சபைகளும் பயன்படுத்தினார்கள் திருச்சபை அல்லாத மற்ற நிறுவனங்களும் இவர்களை பயன்படுத்தினார்கள் அதோடு கணக்கு வைத்துக் கொள்வதில் சிஎஸ்ஐ ஈசியை சி எல் எஸ் நிறுவனங்களுக்கும் சம்பள நிர்வகிப்பது குறித்து உதவி செய்திருக்கிறார் எப்படி வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதையும் ஆலோசனைகள் கொடுத்திருக்கின்றார் அது மட்டுமல்ல எல்லோரும் நன்றாக பழக்க கூடியவர் எல்லாருக்காக ஜெபிக்கக் கூடியவர் அன்புள்ளவர் பண்புள்ளவர் பாசம் உள்ளவர் எல்லாருக்கும் உதவி செய்யக் கூடியவர் ஏழை மாணவர்களை படிப்பதற்கு உதவி செய்யக்கூடியவர் நல்ல ஒரு தலைவராக இருந்து வழிநடத்தக் கூடியவர் இவர் ஆரம்பித்த மிக மிக முக்கியமானது லுத்தரன் உபவாச கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை நடைபெறும் இவரும் ஐசக் அதிசயம் அய்யாவும் சேர்ந்து ஆரம்பித்தது இன்றும் தொடர்ந்து அது நடந்து கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி இதனால் அநேக பயனடைகிறார்கள் இப்படி இவரைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் எல்லாருக்கும் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்தவர் முன்மாதிரி ஆனவர் மரணம் என்பது புரிந்து கொள்ள முடியாத தீர்க்கப்பட முடியாத மறைபொருள் காரணம் மரணத்தைப் பற்றியும் அதற்குப்பின் உள்ள மனித நிலைமை பற்றியும் தெளிவான பார்வை நம்மிடம் கிடையாது மரணத்தை வென்றவர் நம்முடைய ஆண்டவர் அண்ணன் அவர்கள் அவருடைய நண்பர் திருவாளர் கிளைமேட் அவருடைய மரணத்தின் பொழுது மிக அருமையான செய்தியை கொடுத்தார் நான் இயேசுவோடு இருப்பேன் என்ற செய்தியை வாழ்வு கொடுத்தால் ஊழியம் செய்வேன் மறுத்தால் ஆண்டவரோடு வாழ்வேன் சந்திப்பேன் என்ற ஒரு செய்தியை அவர் கொடுத்தார் சாவு என்பது நம்முடைய வாழ்வின் ஒரு அங்கம் என் பிறக்கின்ற எல்லா மனிதர்களுமே மரித்து தான் ஆக வேண்டும் அதை நாம ஏற்றுக்கொள்ள வேண்டும் என் வார்த்தையை கடைபிடிப்போம் என்றுமே சாக மாட்டார் என்று கூறுவதின் பொருள் சரீரம் அடைந்தாலும் அவருடைய வாழ்க்கையில் பேசின காரியங்கள் போதித்த காரியங்கள் அவருடைய நல்ல சிந்தனைகள் எல்லாம் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன அற்புதராஜ் அண்ணன் மரித்தார் என்றாலும் அவர் இன்னும் அவருடைய பிரசங்கங்கள் அவருடைய செயல்பாடுகள் அவரை அன்பான பேச்சுகள் அவருடைய தலைமைத்துவ பயிற்சிகள் எல்லாம் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன இப்படிப்பட்டவர் இந்த உலகத்தில் வாழ்ந்தார் என்பது மகிழ்ச்சி ஆண்டவரோடு அவர் வாழ சென்றிருக்கிறார் என்பதும் மகிழ்ச்சி ஆனாலும் இது பெரிய இழப்பு நம்முடைய திருச்சபைக்கும் குடும்பத்திற்கும் ஒன்று மட்டும் நான் சொல்லிக் கொண்டு விரும்புகிறேன் உலகத்தில் எத்தனை பேர் வாழ்ந்தாலும் அந்த உலகத்துல ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்ய வில்லை என்றால் நல்லவர்களாக வாழ வில்லை என்றால் பயணம் ஒன்றுமே இல்லை இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் இதைத்தான் ஒரு அன்பான ஒரு மனிதன் சொல்லும் பொழுது அழகாக சொல்கின்றார் இந்த பூமியை சற்று அழகாகவும் நல்லதாகவும் மாற்றுவதற்கு உன்னால் இயன்றதை செய் ஏனெனில் நீ இந்த பூமியில் வாழ்ந்து இருக்கிறாய் என்று எழுத சொன்னார் எட்வர்ட் பேக் என்ற டென்மார்க் அறிஞர் எவ்வளவோ உண்மையானது நம்முடைய அண்ணன் அவர்களும் அற்புதமாகவே வாழ்ந்து ஆண்டவருடைய அழைப்பை ஏற்று கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்று சொல்லி ஆண்டவரிடம் சென்றிருக்கின்றார் அது மட்டுமல்ல லூக்கா எழுதின சுவிசேஷம் 17 ஆம் அதிகாரம் 10 ஆம் வசனம் நான் பிரயோஜனமற்ற அடிமைகள் செய்ய கடமைப்பட்டிருந்ததையே செய்தோம் என்று சொல்வதைப் போல அவரும் செய்ய கடமைப்பட்டதே செய்து முடித்தார் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தம் விலை தெரிவித்துக் கொள்கின்றேன் உங்களுக்கு மட்டும் இழப்பல்ல இது திருச்சபைக்கும் மாபெரும் இழப்பு ஜெபிக்கின்றேன் நேரடியாக வர முடியாமைக்கு வருந்துகின்றேன் வரவேண்டும் என்று ஆசை நான் நேசித்த அன்பு கூர்ந்த நெருங்கிய அண்ணன் அவர்கள் ஆண்டவருடைய வருகை உண்டு அதற்காக காத்திருப்போம் இறை ஆசை உங்கள் அனைவரோடும் இருப்பதாக இறைபணியில் உங்கள் ஊழியன் தானியேல் ஜெயராஜ் 13 ஆம் தரங்கை பேராயர்.
Thursday, March 16, 2023
Friday, March 10, 2023
Politician
யார் யார் எப்படி பேசுவார்கள்👇
.............................................................
🌲கிரிக்கெட் வீரர் - "ஓவரா" பேசுவார்
🌲போட்டோகிராபர் - "டெவலப் பண்ணி" பேசுவார்
🌲ரவுடி - "அடிச்சுப்" பேசுவார்
🌲ஹோட்டல் சர்வர் - "சூப்"பரா பேசுவார்
🌲வக்கீல் - "பீஸ்புல்லா" பேசுவார்
🌲ஃபாஸ்ட் ஃபுட் ஓனர் – "காரசாரமா" பேசுவார்
🌲ஐஸ் விக்கிறவர் – "குளிரக் குளிரப்" பேசுவார்
🌲டெய்லர் – "கட் பண்ணிப்" பேசுவார்
🌲பூக்கடைக்காரர் - வார்த்தையை "அளந்து" பேசுவார்
🌲டயட்டீஷியன் - "உப்பு சப்பில்லாமல்" பேசுவார்
🌲பேங்க் மேனேஜர் – "இண்ட்ரஸ்டா" பேசுவார்
🌲பியூட்டீஷியன் – "அழகாப்" பேசுவார்
🌲எலக்ட்ரீசியன் "ஷாக்" அடிச்சமாதிரி பேசுவார்.
🌲கசாப்புக் கடைக்காரர் – "வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு" பேசுவார்
🌲ஸ்வீட் கடைக்காரர் – "இனிக்க இனிக்கப்" பேசுவார்
🌲மீன் வியாபாரி -"நாறடித்து" பேசுவார்
🌲கண்டக்டர் _ "நடந்து நடந்து" பேசுவார்.
🌲டிரைவர்_ "நிறுத்தி நிறுத்தி" பேசுவார்.
🌲பால் வியாபாரி _ பழம் நழுவி "பாலில்"விழுவதுபோல் பேசுவார்.
🌲பெர்ஃயூம் கடைக்காரர்* -"மணக்க மணக்க" பேசுவார்.
🌲டீ மாஸ்டர் - "சூடா"க பேசுவார்.
🌲கணக்கு வாத்தியார - "கூட்டி குறைத்து" பேசுவார்.
👉மேலே சொன்ன அத்தனையும் ஒருத்தன் பேசுவார் ....
அவர் தான் " அரசியல்வாதி🌲🌲🌲
🌼😂🤣😂🌼
Aamai
ஆமை ஒன்று ஆற்றைக் கடப்பதற்காக ஆற்றில் இறங்கியது. அப்போது ஒரு தேள் ஓடிவந்து, " ஆமை அண்ணா, ஆமை அண்ணா! நான் அவசரமா அக்கரைக்குப் போக வேண்டி இருக்குது. உன் முதுகில் ஒரு ஓரமா இடம் கொடுத்தீன்னா நான் பாட்டுக்கு அமைதியா அக்கரை போய் சேர்ந்துடுவேன் " என்றது. ஆமைக்குப் பாவமாக இருந்தது. இருந்தாலும் ஒரு எச்சரிக்கைக்காக , " ஒன்னப் பாத்தா எனக்கும் பாவமாதான் இருக்குது. முதுகுல ஏத்திக்கிட்டுப் போறேன் . ஆனா வழியில எதாச்சும் சேட்டை கீட்டை பண்ணினேன்னு வச்சுக்கோ , உரிச்சுப் புடுவேன் . ஆமா" முதுகில் ஏற்றிக்கொண்டது. தேளும் சந்தோஷமாய் ஏறிக்கொண்டது. சிறிது தூரம் போனதும் தேளுக்கு ஒரு சந்தேகம் ,"பாறை மாதிரி இருக்குதே இந்த ஓடு! இதுல நம்மால கொட்ட முடியுமா? சரி. லேசா கொட்டித்தான் பாப்போமே" மெல்ல ஒரு கொட்டு கொட்டியது. ஆமை கேட்டது " ஏய் என்ன பண்ற ? " இல்லண்ணே. தெரியாம கொடுக்கு பட்டுடிச்சு. மன்னிச்சுடுங்க" இது தேள். ஆமை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கரையை அடைய இன்னும் பாதி தூரம் இருந்தது. தேளுக்கு மீண்டும் ஒரு எண்ணம், " லேசாகக் கொட்டியதால்தான் ஓடு கொஞ்சம் கூட அசையவில்லையோ! கொஞ்சம் அழுத்தமாகக் கொட்டினால்? சற்று அழுத்தமாகவே கொட்டியது. ஆனாலும் ஓடு கொஞ்சம் கூட அசையவில்லை. " என்னடா தம்பி, புத்தியக்காட்டுறியா? " என்றது ஆமை . " அட இல்லண்ணே. கொஞ்சம் வழுக்குற மாதிரி இருந்தது. கொஞ்சம் கொடுக்கால அழுத்திப் பிடிச்சிக்கிட்டேன். அதுக்குப் போயி பெருசா பேசுறியே! " என்றது தேள். ஆமை தலையை அசைத்துக் கொண்டே ஏதோ முணுமுணுத்துக் கொண்டே நீந்தியது. கொஞ்சம் நேரம் சென்றது. இப்போது கரைக்கு இன்னும் சில அடி தூரம்தான். இப்போது தேளுக்கு தைரியத்துடன் கொஞ்சம் அகங்காரமும் வந்துவிட்டது. "நான் கொட்டுனா எவ்வளவு பெரிய யானையெல்லாம் அலறி ஓடும்! சின்ன மிருகமா இருந்தா வாயில் நுரை தள்ளி செத்தே போகும். இந்த தம்மாத்தூண்டு ஆமைப்பயல் அசையக்கூட மாட்டுறானே. இதோ கரையும் நெருங்கிடுச்சு. கடைசியாக ஒரு தடவை கொட்டிப் பாக்கலாம் " பலத்தையெல்லாம் திரட்டி அழுத்தமாக ஒரு போடு போட்டது. ஆமைக்கு இப்போது கோபம் வந்தது. "நீ சரியா வரமாட்டே போலிருக்கே" என்றது. தேளுக்கு கரையை நெருங்கிவிட்ட தைரியம். " பிறந்த நாள் முதலாவே கொட்டிக் கொட்டிப் பழகிட்டேன். இந்தப் பத்து நிமிஷம் பயணத்துக்காகல்லாம் பழக்கத்தை மாத்திக்க முடியாது. இது பழக்கதோஷம். நீதாம்ப்பா கொஞ்சம் அனுசரிச்சிப் போகணும்" என்றது. ஆமை சிரித்தபடியே சொன்னது , " உனக்கு இருக்கும் பழக்கதோஷம் மாதிரியே எனக்கும் ஒன்னு உண்டு. அது இதுதான் " என்றபடியே நீருக்குள் மூழ்கி எழுந்தது. எழுந்து பார்த்தால் தேள் ஆமையின் முதுகில் இல்லை. அது ஆமை நீருக்குள் முழுகும்போதே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு செத்துப் போய்விட்டது. இப்படித்தான் பலர் தேவனுடைய பிள்ளைகளிடம் இந்தத் தேளைப் போலக் கொட்டி விளையாடிப் பார்ப்பதுண்டு. ஆனால் பாவம் அவர்கள் ஒரு முறை ஆவியில் மூழ்கி ஜெபித்து எழுந்தாலே போதும். கொட்டிய தேளெல்லாம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும் என்பது பல விசுவாசிகளின் அனுபவம்.
Tuesday, March 7, 2023
12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்
*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்
Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்*
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*
உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*
*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚
*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”
🚩🚩🚩🚩🚩🚩🚩
Wednesday, March 1, 2023
John Wesley
JOHN WESLEY
"Whereby are given unto us exceeding great and precious promises: that by these ye might be partakers of the divine nature, having escaped the corruption that is in the world through lust." 2 Peter 1:4
In 1703, John Wesley was born into the “family business.” Rev. Samuel Wesley was the rector (administrator) of the Anglican church in Epworth, England. John and his younger brother Charles were raised to go into the ministry just as their father had. For John, that career path almost didn’t happen. In 1709, when John was still five years old, the rectory where his family lived caught fire and the lad was trapped in an upper bedroom. A parishioner, standing on another man’s shoulders, rescued John from the fire. Later, Wesley would refer to himself as “a brand plucked out of the fire,” quoting Zechariah 3:2.
In 1720, Wesley became a student at Christ Church college in Oxford, graduating in 1724. He was ordained the following year and eventually served as a parish priest in London. He went to America in 1735, along with Charles, to serve the new settlement in what is today’s state of Georgia, returning two years later. Throughout this period, Wesley often just went through the motions of his religion. He saw the Moravians, German pietists, during his voyage to America and marveled at their faith and dedication. He could preach and see people come to faith in Christ, but he lacked assurance of his own salvation.
On the evening of May 24, 1738, John Wesley’s life was to change forever. That morning, he’d read the words in 2 Peter 1:4 and noticed similar phrases elsewhere in Scripture. That evening, Wesley attended a meeting in the Aldersgate. At about 8:45 p.m., as the speaker read from Luther’s treatise on the book of Romans, God’s love broke through: “While he was describing the change which God works in the heart through faith in Christ, I felt my heart strangely warmed. I felt I did trust in Christ, Christ alone for salvation; and an assurance was given me that He had taken away my sins, even mine, and saved me from the law of sin and death.”
Wesley’s pastoral career took a different direction after Aldersgate. He preached personal holiness, brought forward the Arminian teaching that a saved person could be lost, and attracted followers who in turn preached the Wesleyan message throughout England and beyond. The lad literally “plucked out of the fire” lived a life that God used to change the world.
Friday, February 17, 2023
Don't Gossip
""இழிவுபடுத்த வேண்டாம்...
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!!""
♦ஒரு தம்பதி 50வயதில் குழந்தை
பெற்றுக் கொள்கின்றார்களா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦ஒரு பெண் பலகாலம் சென்று
திருமணம் முடிக்கவில்லையா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦திருமணம் முடிந்து 5ஆண்டுகள்
ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக்
கொள்ளவில்லையா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦அவன் 30வயது கடந்தும் ஒழுங்கான தொழில் இல்லாமல்
அலைந்து கொண்டிருக்கிறானா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦அவள் பேரப்பிள்ளைகளை கண்டபிறகும்,தன் கணவனோடு
கைகோர்த்து வீதியில் நடக்கிறாளா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦அவள் கல்விக்காக வெகுதொலைவில் சென்று தனியே
தங்கியிருந்து படிக்கிறாளா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦அவரவர் அவர் விரும்பியவாறு
வாழ்ந்து கொள்ளட்டும்..அவர்களுக்கு
வெளியில் சொல்லமுடியாத
உங்களால் கற்பனை பண்ணமுடியாத அளவு சோகங்களும்,துயரங்களும் இருக்கும்.
அவர்களைக்கண்டால்,கொஞ்சம்
புன்னகையுடன் உரையாடுங்கள்.
முடியாவிட்டால்,மௌனமாக
கடந்துவிடுங்கள்..
அது போதும்..
உங்களது வாழ்க்கை உங்களுக்கானது..
அவர்களது வாழ்க்கை
அவர்களுக்கானது..
சமுதாய சீர்கேடு அல்லாத எந்த செயலையும் நாம் புறம்பேசி
இழிவுபடுத்த வேண்டாமே..
புறம் பேசி,புறம்பேசி,புறம்பேசி
அலைவதைவிட,இத்தகைய
மன நிலைஅமையப் பெற்றால்
நாம் உயர்நதவர்கள் தானே..!?
Monday, October 17, 2022
God is great
God is great but you are not great at all
We all have our moments of greatness, but there are also times when we're not so great. And that's okay! We're only human, after all. But what if we could be great all the time? What if we could be like God? Unfortunately, that's not possible. But that doesn't mean we can't strive to be the best version of ourselves. In this blog post, we'll explore some ways to become closer to God and live up to our potential.
Love of God
There is no greater love than the love of God. It is a love that is all-consuming, never-ending, and completely unconditional. It is the kind of love that we all seek but so often fail to find in this world. The love of God is perfect and perfect for us, even when we are far from perfect ourselves.
Who is God?
God is the creator of the universe and everything in it. He is all-powerful, all-knowing, and all-seeing. He is perfect in every way and His love for us is perfect. We are not great at all compared to Him.
What has God done?
God has created the universe and everything in it. He has also given us life, breath, and purpose. He has given us the ability to love and be loved. He has provided for us and protected us. He has given us His Son, Jesus Christ, as our Savior. All of these things God has done for us demonstrate His great love for us.
Why are you not great?
There are a number of reasons why you might not be great. Maybe you don't have the natural ability or talent that some people have. Maybe you haven't had the opportunity to develop your skills or knowledge. Maybe you've made some bad choices in your life that have led you down a path of mediocrity.
Whatever the reason, it's important to remember that everyone has their own unique gifts and talents. Just because you're not great at something doesn't mean you can't be good at other things. There's always room for improvement, so never give up on yourself. With hard work and dedication, you can achieve anything you set your mind to.
How can you become great?
You can become great by taking the time to learn and improve your skills. Find a mentor or teacher who can help guide you on your journey to greatness. Set goals for yourself and strive to achieve them. Be persistent and never give up on your dreams. Greatness is within reach if you are willing to put in the hard work.
Conclusion
It's true that God is great and we are not. But that doesn't mean we can't strive to be the best versions of ourselves. We may not be perfect, but we can still make a difference in the world. So don't give up – keep trying, and you'll see just how far you can go.
Current Post
எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!
எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...
-
INDIAN RENASCENT ENGAGEMENT WITH THE GOSPEL OF CHRIST 1. Raja Rammohan Roy 2. M. K. Gandhi 3. B. R. Ambedkar __ ...
-
Transformation to the Likeness of a child By Samuel Azariah Text: Matthew 18:1-9 Introduction: A family along with their 9 months...
-
கல்லறை பேசுகிறது ஜான் ஹெடி ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் . கொடிய அரக்கர்கள் வாழும் ஹைப்ரட்டீஸ் தீவுக்கூட்டத்தில் குடும்பமாகச் சென்று ஊழ...