*இந்த உபவாச நாட்களில் எதை விட வேண்டும்? இறைச்சியையா? இனிப்பையா? ருசியுள்ள உணவையா?*
1. *முறுமுறுப்பையும் குறைசொல்லுதலையும் விட்டுவிட்டு நன்றி உணர்வை வெளிப்படுத்துங்கள்* .
பிலி 2:14,15
2 தெச 5:18
2. *கசப்பை விட்டுவிட்டு மன்னிப்புக்கு நேராய்த் திரும்புங்கள்*
எபே 4:31
எபே 4:32
3. *கவலையை விட்டுவிட்டு தேவன்மேல் நம்பிக்கை வையுங்கள்*
மத் 6:25
மத் 6:33
4. *சோர்வை விட்டுவிட்டு நம்பிக்கையால் நிறைந்திருங்கள்*
உபா 31:8
ஏசாயா 40:31
5. *வெறுப்பை விட்டுவிடு தீமைக்கு நன்மை செய்யுங்கள்*
1 யோவான் 2:9
லூக்கா 6:27
6. *கோபத்தை விட்டுவிட்டு பொறுமையைத் தரித்துக்கொள்ளுங்கள்*
மத் 5:22
நீதி 15:18
7. *புறங்கூறுதலை விட்டுவிடு உங்கள் நாவைக் கட்டுப்படுத்துங்கள்*
சங் 34:13
நீதி 21:23.
No comments:
Post a Comment