*பெலன் (ஆவிக்குரிய பெலன்) - எதற்கு தேவை →*
1) சத்துரு முன் நிற்க - லேவி 26:37
2) எல்லாவற்றையும் செய்ய - பிலி 4:13
3) உள்ளான மனுஷன் பெலன் அடைய - எபேசி 3:16
4) யுத்தத்துக்கு - 2 சாமு 22:40
5) பிசாசை ஜெயிக்க - எபேசி 6:10-12
6) ஒடுவதற்கு - ஏசா 40:31
7) நடப்பதற்கு - ஏசா 40:31
8) சத்தியத்தில் உறுதியாய் நிற்க - எபி 10:22
9) பாவத்திற்கு விரோதமாக எதிர்த்து நிற்க - எபி 12:4
10) அன்பை அறிந்து கொள்ள - எபேசி 3:17-19
11) உயிர்த்தெழ - பிலி 3:21
12) சியோனிலே தேவ சந்தநிதியில் காணப்பட - சங் 84:7
No comments:
Post a Comment