Wednesday, August 5, 2020

Belan

*பெலன் (ஆவிக்குரிய பெலன்) எவைகள் முலம் →*
1) கர்த்தரை துதிப்பதன் மூலம் - சங் 84:4-7

2) ஊக்கமான ஜெபத்தின் மூலம் - யாக் 5:16

3) விசுவாசத்தின் மூலம் - எபி 11:33,34

4) கர்த்தருக்குள்  மகிழ்ச்சியாயிருப்பதினால் - நெகே 8:10

5) கர்த்தரை பாடுவதன் மூலம்  - சங் 81:1

6) சோர்ந்து போகாமல் இருப்பதின் மூலம் - நீதி 24:10

7) சிலுவையை பற்றிய உபதேசம் மூலம் - 1 கொரி 1:18

8) பரிசுத்தம் மூலம் - யோபு  17:9

9) அமரிக்கை மூலம்  - ஏசா 30:15

10) நம்பிக்கை மூலம் - ஏசா 30:15

11) கர்த்தருக்கு காத்திருப்பதன் மூலம் - ஏசா 40:31

12) வேத வசனம் நம்மில் நிலைத்திருப்பதின் மூலம் - 1 யோ 2:14

13) இரட்சிப்பினால்  - சங் 140:7

14) பரிசுத்த ஆவியினால் - அப் 1:8

15) வசனத்தை கை கொள்ளுதல் மூலம் - சங் 19:1

16) கடின உபதேசம் மூலம் - எபி 5:12-14

17) ஞானத்தினால் - நீதி 24:5

18) கிருபையின் மூலம் - 2 தீமோ 2:1

19) வேத வசனம் மூலம் - எபேசி 6:10

20) சுவிசேஷம் - ரோ 1:16

21) நமது வழிகளை கர்த்தருக்கு முன்பாக நேராக்கும் போது - 2 நாளா 27:6

22) கர்த்தர் நமது பெலன் - சங் 18:1

No comments:

Post a Comment

Current Post

தீயோனிடமிருந்து என்னை விடுவியும்

தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது. அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது. திருவெளிப்பாடு 12:12  பிசாச...