Wednesday, August 5, 2020

Ego

*பொறாமையோ பொறாமை...*

1.காயின் ஆபேலைக் கொன்றது
பொறாமையே. 
(ஆதி 4:1-8)

2.யோசேப்பை சகோதரர் விற்றுப்
போட்டது பொறாமையே. 
(ஆதி 37:11)

3.தாவீதை சவுல் பகைத்தது
பொறாமையே.
(1 சாமு 18:1-9)

4.மொர்தெகாயை ஆமான் தூக்கிலிட நினைத்தது
பொறாமையே.
(எஸ்தர் 3:1-6)

5.தாத்தானும் கூட்டாளிகளும் மோசே
ஆரோனுக்கு விரோதமாக கூட்டம்
கூடி கலகம் பண்ணினது அவர்கள்
மேல் கொண்ட பொறாமையே.
(சங்.106:16,17)

*இப்படிபட்ட பொறாமை நமக்கு வேண்டாமே.!!!..*

No comments:

Post a Comment

Current Post

தீயோனிடமிருந்து என்னை விடுவியும்

தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது. அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது. திருவெளிப்பாடு 12:12  பிசாச...