IPL Special :- 😁😁😁👍🏻 *ஆவிக்குரிய விளையாட்டுச் செய்திகள்* 🏆
பரலோக அணி மற்றும் சாத்தான் அணிகளுக்கிடையே கல்வாரியில் நடந்த ஒரு யுகக் கிரிக்கெட் போட்டி...🏏
🍓துவக்க ஆட்டக்காரரான ஆதாம் 🏏, *கீழ்ப்படியாமையினால்* ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்...
🍓ஆபிரகாம் 🏏 *விசுவாசமாக* விளையாடி 25 ரன்கள் எடுத்தார்...
🍓ஈசாக்கு 🏏 *பயபக்தியாக* விளையாடி ரன்களைக் குவித்தார்...
🍓யாக்கோபு 🏏 *தந்திரமாய்* விளையாடி 20 ரன்கள் எடுத்தார்...
🍓மோசே 🏏 *சாந்தமாய்* விளையாடி 35 ரன்கள் எடுத்தார்...
🍓 மிக *சிறப்பாக* விளையாட ஆரம்பித்த சிம்சோன் 🏏 , தெலீலாள் 👩🔧 வீசிய பந்தில்🎾 *கிளீன்* *போல்டு* ஆனார்...
🍓 அடுத்து களமிறங்கிய தாவீது 🏏 தலைவரின் இருதயத்துக்கு ஏற்றப்படி *உண்மையாக* விளையாடி 65 ரன்கள் குவித்தார்...
அவர் அடித்த பந்தை🎾 *பத்சேபாள்* 💁🏻 பிடித்ததால் அவுட் ஆனார்...!
🍓 எலியா 🏏 *வைராக்கியமாய்* விளையாடி 25 ரன்கள் எடுத்தபோதிலும் , யேசபேல்👩🏻 வீசிய *மூர்க்கமான* பந்தினால் சூரைச் செடியின்🌴 அருகில் *சுருண்டு* விழுந்தார்.
🍓தானியேல் 🏏 *ஜெபத்தோடும்* ,👏 *உபவாசத்தோடும்* 🛐 விளையாடி அரை சதம் அடித்தார்...!
🍓 *பரலோக* அணி 🏏 *தோல்வியை* தழுவிடுமோ என்ற நிலையில் ,
களமிறங்கிய *இயேசு* *கிறிஸ்து* 🏏அதிக ரன்களைக் குவித்தார்...
💯ரன் வித்தியாசத்தில்*
பரலோக அணி *அமோக வெற்றிப் பெற்றது...!*
பரலோக அணியை சேர்ந்தவர்கள் *வெற்றிக்கொடியை* அசைத்து ஆரவாரம் செய்தனர்....!
இயேசு கிறிஸ்து ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்...!
No comments:
Post a Comment