நிதானம் இருந்தால் படியுங்கள்
பிரதமர் - குஜராத்தி..
உள்துறை அமைச்சர் - குஜராத்தி..
தேர்தல் கமிஷன் ஆணையர் குஜராத்தி
ஆர.பி.ஐ கவர்னர். ...குஜராத்தி
அனில் அம்பானி - குஜராத்தி
முகேஷ் அம்பானி - குஜராத்தி
கௌதம் அதானி - குஜராத்தி
லலித் மோடி - குஜராத்தி
நீரவ் மோடி - குஜராத்தி
மெஹுல் பாய் - குஜராத்தி
அரசு நிறுவனம் தவிர்த்து,
EVM கள் தயாரித்து ,
இதுவரைஅளித்தது
- குஜராத்தி
வங்கிக் கடன் அதிகம்
பெற்றுள்ளது
- குஜராத்திகள்
இராணுவத்தில் ....
- 😄😄😄..!
ஒரு மாநிலத்தரே நாட்டை ஆள்வதுடன் நாடும் கொள்ளை அடிக்கபடுகிறது
இந்தியாவே சுரண்டப்பட்டு கொண்டு இருக்கிறது"
நாட்டின் பொருளாதாரம் தவறான பொருளாதார கொள்கைகளாலும், சுரண்டல் களாலும், அதலபாதாளத்திற்கு சென்று கொண்டு உள்ளது !
நாட்டின் நிதிநிலைமை சுத்தமாக சரியில்லை, GST - பணமதிப்பிழப்பு போன்றவற்றால்
ஏராளமானோர் நாளுக்கு நாள் வேலை இழந்து கொண்டு இருக்கிறார்கள் -
எண்ணற்ற பெருநிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு கொண்டே இருக்கின்றன ...!
ஆளும் அரசின் நிர்வாகத்திறன் இன்மையும் தவறான பொருளாதாரக் கொள்கையும்,
கார்ப்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடிகளுக்கு மக்கள் வரிப்பணங்களை அள்ளி கொடுத்ததும் தான் இந்த நிலைமைக்கு காரணம் என்று மிகப்பெரிய பொருளாதார நிபுணர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் !
இந்த நிலையில் தேவையில்லாமல் நிலவுக்கு எதற்கு ராக்கெட் என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்
தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக
நூதன முறையில் பல நாடகங்களை அரங்கேற்றுவது இந்த அரசுக்கு ஒன்றும் புதிதல்ல என்று குற்றம் சுமத்துகின்றனர் !
மோடி இஸ்ரோவில் கால் வைக்காமல் இருந்திருந்தாலே நிச்சயமாக விண்கலம் ஒழுங்காக தரையிறங்கி இருக்கும் என்று ஒரு புறம் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளும் வேலையில்.....!
பல ஆயிரம் கோடி செலவு செய்து மக்களின் வரிப்பணத்தை வீணடித்து தேவையில்லாமல் சிலை வைப்பதும், பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமல் ராக்கெட் விடுவதும் கேவலத்திலும் கேவலம் என்று பொருளாதார நிபுணர்கள் சாடுகிறார்கள் !
இங்கு எண்ணற்றோர் பசிக்கு உணவில்லாமல்
சாகின்றார்கள்,
இன்னும் எத்தனை எத்தனையோ கிராமங்களுக்கு ஒழுங்காக சாலை வசதியோ மின்சார வசதியோ, நல்ல சுத்தமான குடிநீர் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகளே கிடைக்கவில்லை,
தேவையில்லாமல் வீணடிக்கப்படும் இது மாதிரியான பல ஆயிரம் கோடிகளை கொண்டு
கொண்டு
மழைநீர் சேகரிப்பு,
புதிய தடுப்பு அணைகள் கட்டுதல்,
விவசாய நிலங்களை அதிகப்படுத்துதல்,
நதிகளை இணைத்தல்,
புதிய வேலை வாய்ப்புகளை உண்டாக்குதல்,
நாட்டில் ஏழ்மையிலும் பஞ்சத்திலும் இருப்போருக்கு உதவி செய்தல்,
புதிய காடுகளை உருவாக்குதல் ! குக்கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் அமைத்தல் !
போன்ற எண்ணற்ற பல பல நல்ல திட்டங்களை செய்யலாமே !
அதைவிடுத்து தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும்,
நாட்டில் கடவுள் பெயரில் பிரிவினைவாதத்தை உருவாக்கியும்,
போலி தேசபக்த கதைகளை கூறியும் - ஒன்றுக்கும் உதவாத தேவையற்ற திட்டங்களை வகுத்தும் ....!
நீதித்துறை , நிதித்துறை, என்று ஒவ்வொன்றாக சீரழித்து அவற்றைக் கெடுத்தும், மீடியாக்களை தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டும் - போலிச் செய்திகள் மூலம் மக்களை திசைதிருப்பி எப்போதும் அவர்களை பரபரப்பாக வைத்துக்கொண்டும் ஏமாற்று நாடகங்கள் தொடர்ந்து நிகழ்த்தி நாட்டை நாசப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள் !
தேசபக்தி என்ற பெயரில் ராணுவ வீரர்களே பலிகடா களாக ஆக்கப்படும் நாட்டில் ,
ஏழை மக்களும் விவசாயிகளும், நடுத்தர மக்களும் எப்படி நிம்மதியாக வாழ முடியும் !
சரியாக தெளிவாக கேமராவின் முன் நின்று நடிக்கும் தலைவரைத் தான் இந்த உலகமும், நாடும் நம்புகின்றன
நம்மில் பலருக்கும் கெட்டால் தான் புத்தி வரும் என்ற பழமொழிக்கு பொறுமையாகவே பொருள் புரிகிறது,
ஆனால் பலபேருக்கு பட்டாலும், கெட்டாலும் புத்தி வருவதே இல்லை
வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த் !
படித்ததில் பிடித்தது

No comments:
Post a Comment