Saturday, June 27, 2020

During Chaotic times what we have to do ???

*உபத்திரவத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் →*

1) ஜெபம் செய்ய வேண்டும் - யாக் 5:13

2) இயேசுவை நினைக்க வேண்டும் - எபி 12:3

3) மனமுறிவு அடைய கூடாது - 2 கொரி 4:8

4) மேன்மை பாராட்ட வேண்டும் - ரோ 5:4

5) சந்தோஷமாக இருக்க வேண்டும் - 1 தெச 1:6

6) வசனத்தை காத்து கொள்ள வேண்டும் - வெளி 3:10

7)  உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் - வெளி 2:10

8) வேதத்தில் மனமகிழ்ச்சியாக இருக்க வேண்டும் - சங் 119:143,92

9) சகலமும் நன்மைக்கு என்று விசுவாசிக்க வேண்டும் -ரோ 8:28

10) கர்த்தருக்குள் நம்மை திடப்படுத்தி கொள்ள வேண்டும் - 1 சாமு 30:6

11) பொறுமையாக இருக்க வேண்டும் - ரோ 12:12

12) சோர்ந்து போக கூடாது - எபேசி 3:13

13) திடன் கொள்ள வேண்டும் - யோ 16:33

14) கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் - ஆபகூக் 3:17,18

15) மெளனமாக இருக்க வேண்டும் - புலம் 3:28

16) பின் வாங்கி போய் விடக்கூடாது - லூக் 8:13

17)  துதிக்க வேண்டும், பாட வேண்டும் - அப்போ 16:25

18) பயப்படக்கூடாது - வெளி 2:10

19) தேவனை மகிமை படுத்த வேண்டும் - 1பேது 4:16

20) அசைக்க படக் கூடாது - 1 தெச 3:2

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...