*திருத்தப்பட்டது*
இந்த முழு உலகமும் பாவத்துடன் போராடுகிறது.
நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் போராட வேண்டியது பாவிகளோடு அல்ல பாவத்துடன்.
அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டாதீர்கள்.
அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த பாவிகளை காப்பாற்ற பாடுபடும் ஊழியர்கள், சுவிஷேசகர்கள், போதகர்கள் மற்றும் ஆராதனை வீரர்களை மதிப்புடன் நடத்துங்கள் முழு ஒத்துழைப்பு தாருங்கள்.
இந்த பாவிகளை இரட்சிப்பிற்குள் நடத்துவோம் அதனால் இந்த உலகத்தை வெற்றிகொள்வோம்.🤩

No comments:
Post a Comment