Wednesday, June 10, 2020

Padithathil pidithathu #6

விரும்பிய உறவுகள்  வெறுக்கும் முன்பே
விலகி நிற்க கற்றுக்கொள்ள வேண்டும், இல்லை என்றால்
சில காயங்களுக்கு நியாயம் கேட்டு போராட வேண்டி இருக்கும் உயிர் உள்ளவரை!

இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை ஜாக்கிரதையாக கையாள வேண்டும், அது போல
எந்த பக்கமும் சேரக்கூடிய மனிதர்களோடு ஜாக்கிரதையாகப் பழகவேண்டும்!!

நம்மளோட மதிப்பு என்னன்னு மத்தவங்களுக்கு தெரியறத விட நமக்கு தெரிஞ்சாலே போதும்,
நம்மள மதிக்காதவங்க பின்னாடி போகமாட்டோம்!!

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...