காணாமல் போன ஏரிகள், குளங்கள்...
இது சென்னை மட்டுமே...
தமிழகமெங்கும் கணக்கெடுத்தால் தாங்காது சாமி...
#சென்னையில் நகரமயத்திற்கு இரையான ஏரிகள் இவை...
1. நுங்கம்பாக்கம் ஏரி
2. தேனாம்பேட்டை ஏரி
3. வியாசர்பாடி ஏரி
4. முகப்பேர் ஏரி
5. திருவேற்காடு ஏரி
6. ஓட்டேரி
7. மேடவாக்கம் ஏரி
8. பள்ளிக்கரணை ஏரி
9. போரூர் ஏரி
10. ஆவடி ஏரி
11. கொளத்தூர் ஏரி
12. இரட்டை ஏரி
13. வேளச்சேரி ஏரி
14. பெரும்பாக்கம் ஏரி
15. பெருங்களத்தூர் ஏரி (இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்)
16. கல்லு குட்டை ஏரி
17. வில்லிவாக்கம் ஏரி
18. பாடிய நல்லூர் ஏரி
19. வேம்பாக்கம் ஏரி
20. பிச்சாட்டூர் ஏரி
21. திருநின்றவூர் ஏரி
22. பாக்கம் ஏரி
23. விச்சூர் ஏரி
24. முடிச்சூர் ஏரி
25. சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு)
26. செம்பாக்கம் ஏரி
27. சிட்லபாக்கம் ஏரி
28. போரூர் ஏரி
29. மாம்பலம் ஏரி
30. கோடம்பாக்கம் டேங்க் ஏரி
31. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்
32. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்...
33. வேளச்"ஏரி"
34. செம்மஞ்"ஏரி"
35. ரெட்"ஏரி"
36. பொத்"ஏரி"
37. கூடுவாஞ்"ஏரி"
38. அடை"ஆறு" (அடர்ந்த ஆறு)
39. "அணை"காபுத்தூர்
40. பள்ளிக்கர"அணை"
41. காட்டாங்"குளத்தூர்"
ஏரி, குளம், ஆறு, அணையில் தண்ணீர் நிற்காமல் வேறு எங்கு நிற்கும்?
பகிர்வு
🙏
No comments:
Post a Comment