Sunday, November 8, 2020

Useful Tamil Words

 உலகில் உள்ள புவியில் அமைப்புகள் - அழகு தமிழில்

Delta= கழிமுகம்/வடிநிலம்

Strait= நீரிணை

Isthmus= நிலவிணை

Archipelago= தொகுதீவு

Lagoon= காயல்

Cove= சிறுகுடா

Gulf= வளைகுடா

Bay= விரிகுடா

Peninsula= குடாநாடு/குடாநிலம்

Cliff= ஓங்கல்

Hill= குன்று

Jungle= அடவி

Plateau= மேட்டுநிலம்

Canyon= ஆற்றுக்குடைவு

Oasis= பாலைச்சோலை

Dune= மணற்குன்று

Mesa= மேடு

Prairie= பெருவெளி

Plain= சமவெளி

Pond= பொய்கை

Stream= ஓடை

Geyser= ஊற்று ?  (Spring?)

Swamp= சதுவல்

Marsh= சதக்கல்

Glacier= பனிமலை

Tundra= பனிவெளி

Iceberg= பனிப்பாறை

Cape= முனை

Fjord=இடுக்கேரி

இதை வடிவமைத்த நண்பருக்கும்

மொழி பெயர்த்த நண்பருக்கும் நன்றிகளாக...


உங்கள் கவனத்திற்கு :- 


Aazhi Senthil Nathan

மணி மணிவண்ணன் 

Pamayan

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...